fbpx

OTT: ஓவர்-தி-டாப் ( OTT ) இயங்குதளங்கள் பற்றிய அதிகரித்து வரும் புகார்களுக்கு பதிலளிக்கும் விதமாக , அவற்றின் உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில் ஒரு புதிய ஒளிபரப்பு கொள்கையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக கடந்த புதன்கிழமை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் எல்.முருகன் அறிவிப்பு ஒன்றை …

Scrapping: வாகனங்களைத் துண்டிக்கும் கொள்கைகளை வயதைக் காட்டிலும் மாசு அளவுகளின் அடிப்படையில் அமைக்க திட்டமிட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலாளர் அனுராக் ஜெயின் கூறியுள்ளார்.

உலகில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னையால், மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று இந்தியா. அத்துடன் இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துக்களின் (Road …