fbpx

இந்தியாவின் பணக்கார குடும்பமான முகேஷ் அம்பானி குடும்பத்தில் 3 பிள்ளைகளுக்கும் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்ட நிலையில் ஈஷா ஆம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் மட்டுமே ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் மொத்த சந்தை மதிப்பீட்டில் சுமார் 70 சதவீத சந்தை மதிப்பீட்டை கொண்டு உள்ளது.   இந்த நிலையில் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் அடுத்தக்கட்ட வளர்ச்சி நுகர்வோர் சந்தையில் …