fbpx

காதலில் விழுந்தார் பிரபல நடிகை சுனைனா.. இணையத்தளத்தில் பகிர்ந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரல்..

கடந்த 2005-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான குமார் vs குமாரி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சுனைனா. தமிழில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். மாசிலாமணி, யாதுமாகி, வம்சம், பாண்டி …