PPF: சிறு சேமிப்பு திட்ட விதிமுறைகளை மீறி உருவாக்கப்பட்ட, ஒழுங்கற்ற பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்குகளை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள், நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த வழிகாட்டுதல்கள் சிறார்களின் பெயர்களில் திறக்கப்பட்ட பிபிஎஃப் கணக்குகளை முறைப்படுத்துதல், பல பிபிஎஃப் கணக்குகள் மற்றும் என்ஆர்ஐகளுக்கான பிபிஎஃப் கணக்குகளின் நீட்டிப்பு ஆகியவற்றைக் …