RBI: கடந்த அக்டோபர் மாதத்தில் அதிகளவில் தங்கம் கொள்முதல் செய்ததையடுத்து, உலகளவில் ரிசர்வ் வங்கி முதலிடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவின் மொத்த தங்க இருப்பு தற்போது 882 டன்களை எட்டியுள்ளது, அதில் 510 டன்கள் இந்தியாவில் உள்ளன.
உலக தங்க கவுன்சில் (WGC) வியாழக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில், உலகெங்கிலும் உள்ள …