fbpx

Unified Pension Scheme: புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தால் (UPS) சுமார் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பயனடைய வாய்ப்புள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, நிலுவைத் தொகைக்காக ரூ.800 கோடி செலவழிக்க ஒப்புதல் அளித்துள்ளது, அதே நேரத்தில் ஆண்டு செலவு அதிகரிப்பு முதல் ஆண்டில் தோராயமாக ரூ.6,250 கோடியாக இருக்கும் …