fbpx

Loudga Snake: இந்தியாவில், Loudga இனத்தை சேர்ந்த புதிய வகை பாம்புகளை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர், இது, மற்ற இனங்களைவிட விஷத்தை அதிக தூரம் வீசும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது.

நிபுணர்களின் கூற்றுப்படி, பங்களாதேஷ், பீகார், மேகாலயா மற்றும் வடகிழக்கு இந்தியாவின் பிற பகுதிகளில் காணப்படும் இந்த பாம்பு, சமீபத்தில் பீகார் மற்றும் மேகாலயா முழுவதும் பல …