விபத்துகளை தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளில் அதை சீர் செய்யக்கூடிய வகையில் போக்குவரத்து காவல்துறை புதிய மாற்றங்களை கொண்டு வருகிறது. சென்னையில் வாகனங்களின் வேக கட்டுப்பாடு நவ.4ஆம் தேதி முதல் அமலுக்குவருகிறது. இந்நிலையில் எந்தெந்த வாகனங்கள் என்ன வேகத்தில் செல்லலாம் என்பது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு ஒன்றை …