Black Nose Disease: சென்னையில் பிறந்து ஒருமாதாமே ஆன பெண் குழந்தைக்கு புதிய சிக்குன்குனியா அறிகுறி தென்பட்டுள்ளதால் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அறிக்கைகளின்படி, சென்னையில் பிரசவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கர்ப்பிணி பெண் ஒருவருக்கு சிக்குன்குனியா இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சுமார் 5-6 நாட்களுக்கு காய்ச்சல் மற்றும் மூட்டு வலி போன்ற அறிகுறிகள் இருந்தன, அதன் பிறகு …