இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும் வேளையில் மின்சார தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வெயில் காலத்தில் தொழிற்சாலைகளை தாண்டி வீடுகளிலும் மின்சார தேவை அதிகரித்து வரும் வேளையில் மின்சார கட்டணம் பெரிய அளவிலான சுமையாக மாறி வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு புதிய மின்சார கட்டண முறையை அறிவித்துள்ளது, இப்புதிய …