fbpx

PMAY urban project: ஏழை எளிய மக்களுக்கு வீட்டு வசதியை வழங்க வேண்டும் என்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை 2015ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் இரண்டு அம்சங்கள் உள்ளன. 1. நகர்ப்புற ஏழைகளுக்கு வீடு வழங்கும் திட்டம். 2. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் …

WhatsApp: வாட்ஸ் அப் அவ்வப்போது, அதன் பயன்பாடுகளில் பல்வேறு அப்டேட்டுகளை கொண்டு வருகிறது. வாட்ஸ் அப் செயலியானது, முதன்மை நோக்கமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கு பயன்படுகிறது. மேலும் வாட்ஸ் அப் கால் மற்றும் வாட்ஸ் அப் வீடியோ கால் செய்வதற்கும் பயன்படுகிறது. இதையடுத்து, வாட்ஸ் அப் மூலமாக பணம் அனுப்பும் வகையிலான வசதிகளும் கொண்டுவரப்பட்டன.

இந்நிலையில், தற்போது …

உலகில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் செய்திகளில் முக்கியமானது வாட்ஸ்அப் . உடனடி குறுஞ்செய்திகள் ஆவண பரிமாற்றம் வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் என பலவிதமான சேவைகளையும் வழங்கி வருகிறது. வாட்ஸ்அப் அப்ளிகேஷனில் தரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு விதமான அப்டேட்களை மெட்டா நிறுவனம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் ஸ்பேம் மெசேஜ் மற்றும் அழைப்புகளை …

கோவிட்-19 காலகட்டத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது உலகெங்கிலும் பல கோடி கணக்கான மக்கள் சமூக வலைதளங்களை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அனேக மக்களுக்கு இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் என்னும் சிறிய வீடியோக்களை பார்க்கும் …

ரேஷன் கடைகளின் மூலமாக மக்களுக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான அரிசி பருப்பு சீனி பாமாயில் போன்றவை சலுகை விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அரசு வழங்கும் சிறப்பு பரிசுகள் மற்றும் நிவாரணத் தொகை போன்றவையும் ரேஷன் அட்டைகளின் அடிப்படையில் எனக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ரேஷன் அட்டைகளின் மூலம் பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். …

தனது பயனர்களை எல்லா தளங்களிலும் இணைக்கும் விதமாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் ஷேர் செய்யும் அம்சத்தை மெட்டா நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த அம்சத்தைப் பயன்படுத்தி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களை எளிதாக பேஸ்புக்கில் ஷேர் செய்ய முடியும். ஒருமுறை உங்களுடைய பேஸ்புக் கணக்கை வாட்ஸ் அப் உடன் இணைத்துவிட்டால் நீங்கள் ஒவ்வொருமுறை ஸ்டேட்டஸ் …

உலகின் மிகவும் பிரபலமான வெப் ப்ரௌசர் கூகுள் குரோம் புதிய அப்டேட்களை அறிமுகம் செய்ய உள்ளது. குரோமின் சமீபத்திய அப்டேட் Address bar-ல் ட்ரெண்டிங் சர்ச்களை கொடுக்கிறது. இந்த வசதி ஆண்ட்ராய்டில் வருகிறது. தற்போது இந்த அம்சம் ஆப்பிள் பயனர்களுக்கும் வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. அதோடு ஆண்ட்ராய்ட், ஆப்பின் இரண்டிலும் தகுதியான தளங்களில் இருந்து குரோம் …

மெட்டா குழுமத்தின் வாட்ஸ்-அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக தொடர்ந்து அடுத்தடுத்து அப்டேட் மீது அப்டேட்டாக வழங்கி கொண்டிருக்கிறது. ஆனாலும்,  வாட்ஸ்-அப் செயலியை பயனாளிகள் மேலும் மேலும் எளிமையாக அணுகும் வகையில், அது தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வரிசையில், தற்போது விண்டோஸ்-கான புதிய வாட்ஸ்-அப் செயலி மூலம் ஒரே நேரத்தில் 32 …

எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்து ட்விட்டர் ஏடாகூடமாக மாறி வருகிறது. ட்விட்டர் தளத்தின் அடிப்படையான தத்துவத்தில் பலவற்றையும் மாற்றி அதிர்ச்சி அளித்தார். காசு கட்டினால் ப்ளூ டிக் என்று தொடங்கி ப்ளூ டிக் வைத்திருப்பவர்கள் 10,000 வார்த்தைகள் வரை ட்வீட் செய்யலாம் என்பது வரை, எல்லா அப்டேட்டுகளும் விமர்சனங்கள் பெற்றாலும், அறிமுகப்படுத்தப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. இதுமட்டுமின்றி, …

வாட்ஸ் அப் பயனர்களுக்கு புதிய அப்டேட் ஒன்றை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருமே தற்போது வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். இதற்கிடையே, பயனர்களின் வசதிக்கேற்றவாறு அவ்வபோது வாட்ஸ் அப் நிறுவனமும் புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. இந்த அப்டேட்டுகள் பயனாளர்களுக்கு …