மலேரியா போன்ற கொடிய நோயை எதிர்த்துப் போராடுவதில் இந்தியா ஒரு பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது. புவனேஸ்வரை தளமாகக் கொண்ட பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (RMRCBB) மற்றும் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனம் (NIMR), இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), உயிரி தொழில்நுட்பத் துறையின் தேசிய நோயெதிர்ப்பு நிறுவனம் (DBT-NII) ஆகியவை இணைந்து, ஒரு புதிய மலேரியா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இதற்கு AdFalciVax என்று பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் […]

அமெரிக்காவில் Anixa Biosciences மற்றும் Cleveland Clinic இணைந்து உருவாக்கிய புதிய தடுப்பூசி, மிகவும் ஆபத்தான மார்பக புற்றுநோயான Triple-Negative Breast Cancer (TNBC)-ஐ தடுப்பதற்கான முதல் கட்ட மருத்துவ சோதனை குறிப்பிடத்தக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட புதிய தடுப்பூசி மார்பக புற்றுநோயை தடுக்கவும் மற்றும் சிகிச்சையளிக்கவும் நோக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது தனது முதல் கட்ட மருத்துவ சோதனையை சமீபத்தில் முடித்துள்ளது, அதாவது, இந்த தடுப்பூசியின் முதல் கட்ட […]