fbpx

UN: புத்தாண்டு நல்ல தொடக்கமாக அமைய வேண்டும் என்றும், 2025ல் என்ன நடக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் ஐ.நா பொதுச்செயலாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குடெரெஸ் வெளியிட்ட அறிவிப்பில், ‘2025 புத்தாண்டு புதிய தொடக்கமாக அமைய வேண்டும். 2024 ஆண்டு முழுவதும் மக்களிடையே நம்பிக்கையைக் கண்டுபிடிப்பது என்பது கடினமாக …

2025ம் ஆண்டு புத்தாண்டை உற்சாகமாக வரவேற்கிறோம்.. ஆனால் அதற்கு முன்பு 2023 ம் ஆண்டிற்கு நன்றி சொல்லி விடை கொடுப்பதும் மிகவும் முக்கியமானதாகும். சென்ற ஆண்டில் கிடைத்த நல்ல விஷயங்களுக்கு நன்றி சொல்வதுடன், கிடைக்காமல் போன விஷயங்களுக்கும் சேர்த்து நன்றி சொல்ல வேண்டும். இதனால் பிறக்க போகும் புதிய ஆண்டில் அவைகள் இன்னும் சிறப்பாக நமக்கு …

சைபர் குற்றவாளிகள் இதுவரை சூழ்நிலைக்கு ஏற்ப பல மோசடிகளை அரங்கேற்றி வரும் நிலையில், தற்போது புத்தாண்டு வாழ்த்து என்ற பெயரில் வரும் மோசடி செய்து வருவதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸார் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இணையதளத்தில் தற்போது செயல்படும் புத்தாண்டு வாழ்த்து செயலி (apk file) மோசடி எல்லா …

நாடு முழுவதும் இன்று இரவு புத்தாண்டை கோலாகலமாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எந்தவொரு விபத்தும் ஏற்பாடாமல் இருப்பதை உறுதி செய்ய மாநில அரசும் போலீசாரும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அந்த வகையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை …

ஜனவரி 12-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை தலைமையகத்தில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்; புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் 200 பேர் விபத்தில் …

பிரித்தானியா நாட்டில் உள்ள கிராம மக்கள் 13 நாட்கள் கழித்து புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். நூற்றாண்டுகள் கடந்தும் பழமையான பாரம்பரியத்தின் அடிப்படையில் புத்தாண்டு கொண்டாடப்பட்டுள்ளது.

பெம்ப்ரோக்ஷயரில்(Pembrokeshire) உள்ள குவான் பள்ளத்தாக்கில்(The Gwaun Valley) வசிக்கும் 300 மக்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் பாரம்பரியத்தின் படி Hen Galan என்று அழைக்கப்படும் பழைய புத்தாண்டு முறையின் படி, ஜனவரி …

2024 ஆங்கில புத்தாண்டு பிறந்த முதல் மற்றும் கடைசி நாடுகள் குறித்து பார்க்கலாம்.

உலகம் முழுவதும் 2024 புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறி மகிழ்ந்தனர். அதாவது, உலகம் முழுவதும் ஒரே தேதி முறை பயன்படுத்தப்பட்டாலும், புவியின் சுழற்சி காரணமாக உலக நாடுகளின் காலநிலை மற்றும் அங்குள்ள நேரமுறை …

உத்தரப்பிரதேச அமைச்சரவை செவ்வாயன்று 2024-25 ஆம் ஆண்டிற்கான புதிய கலால் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, கிறிஸ்மஸ் ஈவ் (டிசம்பர் 24) மற்றும் புத்தாண்டு ஈவ் (டிசம்பர் 31) இரவு 11 மணி வரை மதுபான விற்பனை நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டித்துள்ளது,

பீர் விற்பனையாளர்கள் கடைகளில் இப்பொழுது இருக்கும் இடத்திற்கும்மேல் 100 சதுரடி …

புதிய வருடமான 2024 இன்னும் 23 நாட்களில் பிறக்கப் போகிறது. இந்த புது வருடத்தில் நமது ராசிக்கான பலன் என்னவாக இருக்கும் என்பது ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பாக இருக்கும். புது வருடம் பிறந்த சித்திரை மாதத்தில் குரு பகவானின் இடப்பெயர்ச்சி மட்டுமே நிகழ இருக்கிறது. இது தனுசு மற்றும் மகர ராசி கொண்டவர்களுக்கு எந்த மாதிரியான மாற்றங்களையும் …

இன்னும் ஒரு மாதத்தில் 2024 ஆம் ஆண்டு பிறந்துவிடும். நாம் ஒவ்வொருவரும் புதிய லட்சியங்களுடன் புதிய ஆண்டில் கால் அடி எடுத்து வைக்க இருக்கிறோம். வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் செல்வ வளம் ஆகியவை பெரும்பாலானோரின் கனவாக இருக்கும். புதிய வருடத்தில் கிரகணங்களும் அவற்றில் ஏற்படும் மாற்றங்களும் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.…