fbpx

புதுச்சேரி ஒதியம் பட்டு அடுத்த நரிக்குறவர் காலணியில் இன்று அதிகாலையில் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் புத்தாண்டு விருந்துக்காக தயார் செய்து வைக்கப்பட்டிருந்த பருந்து, கிளி, பால் ஆமை, கொக்கு, ஆள்காட்டி குருவி, நாரை உள்ளிட்ட 63 வகையான பறவைகள் மற்றும் முயல் கறி, உடும்பு கறி, மான் …

வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி இரவு, புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது சளி விதிமீறல்களில் ஈடுபட்டதால் நிறைய விபத்துக்கள் நிகழ்ந்துள்ளதால், புத்தாண்டு இரவு கடும் …