தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுகொண்டு விலை உயர்த்தி வந்தாலும், அவ்வப்போது பல்வேறு சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், 2025 ஆம் ஆண்டிற்கான தொடர்ச்சியான அற்புதமான வருடாந்திர திட்டங்களை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டங்கள், அதிக டேட்டா பயனர்கள் உட்பட பலதரப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவுகின்றன. மேலும் அடிக்கடி ரீசார்ஜ் செய்யாமல் …