fbpx

கடலூர் அருகே திருமணமான ஆறு மாதத்தில் சிங்கப்பூர் சென்று வந்த புது மாப்பிள்ளை தூக்கில் தொங்கிய சம்பவம் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் அருகே உள்ள அரியநாச்சியை சார்ந்தவர் ரமேஷ் வயது 29. இவர் சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்தியா வந்த ரமேஷுக்கு பவித்ரா(23) என்பவரை …