News Channels: இயற்கை பேரிடர், பெரிய விபத்துகள் போன்ற சம்பவங்கள் குறித்து செய்தி வெளியிடும் போது, அது தொடர்பான காட்சிகளில், தேதி மற்றும் நேரத்தை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று செய்தி சேனல்களுக்கு மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தனியார் செய்தி சேனல் நிறுவனங்களுக்கு, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அனுப்பிய …