fbpx

கொரோனாவை விட மிக ஆபத்தான நோய் X என்ற எதிர்கால தொற்றுநோயால் உலகம் முழுவதும் மீண்டும் ஒரு லாக்டவுன் சூழ்நிலைக்கு தள்ளப்படும், எனவே தயாராக இருக்குமாறு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வல்லுநர்கள் ஒரு புதிய தொற்றுநோய் பற்றி எச்சரிக்கை விடுத்தனர். உலகளவில் பல உயிர்களை கொல்லக்கூடிய டிசீஸ் எக்ஸ் எனப்படும் …