fbpx

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் காலமானார். இந்த அறிவிப்பை வாடிகன் கமெர்லெங்கோ வெளியிட்டதாக அசோசியேட்டட் பிரஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த சூழலில் அடுத்த போப் யார் என்ற கேள்வியும் எழத்தொடங்கியுள்ளது. இதற்கு கடும் போட்டியும் நிலவுகிறது. இந்தப் பதவியை நிரப்ப ஏற்கனவே பல பிரபலமான கார்டினல்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. …