fbpx

தமிழ்நாட்டில் புதிதாக 10 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக ஆர்டிஐ தெரிவித்துள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவர் பல்வேறு கேள்விகளை முன்வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார். இதற்கான பதிலில், தமிழ்நாட்டின் இரு மண்டலங்கள் உள்ளிட்ட 26 இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை மண்டலங்களில், சுமார் …