fbpx

வங்கதேசத்தினர், ரோஹிங்கியாக்களை இந்தியாவுக்கு கடத்தி வரும் கும்பலைச் சேர்ந்த முக்கிய குற்றவாளியை என்ஐஏ கைது செய்துள்ளது.

வடகிழக்கு எல்லைகள் வழியாக வங்கதேச நாட்டினரையும் ரோஹிங்கியாக்களையும் நாட்டிற்கு கடத்தியதாக திரிபுராவில் வசிக்கும் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. ஜலீல் மியா என அடையாளம் காணப்பட்ட முக்கிய குற்றவாளி, 1 லட்சம் ரூபாய் பணம் வைத்திருந்ததாக …