fbpx

பிரதமர் நரேந்திர மோடியின் தனிச் செயலாளராக ஐ.எஃப்.எஸ் அதிகாரி நிதி திவாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவரது சம்பளம் மற்றும் பிற சலுகைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்..

பிரதமரின் புதிய தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிதி திவேரி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள மஹ்மூர்கஞ்சை சேர்ந்தவர். இந்தப் பகுதி பிரதமர் மோடியின் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது. யுபிஎஸ்சி தேர்வில் …