நைஜீரியாவில் சனிக்கிழமை (டிசம்பர் 21) கிறிஸ்தவ ஆலயங்களில் பரிசு பொருட்கள் வழங்கும்போது, இரண்டு இடங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர்.
நைஜீரியாவில், பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் மக்கள் வறுமையில் வாடி வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,தொண்டு நிறுவனங்கள் சார்பில் உணவு மற்றும் …