தொடர்ந்து 3 நாட்கள் இரவு நேரத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சர்க்கரை நோய், உடல் பருமன் மற்றும் பிற வளர்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளின்படி, இரவு நேரப் பணிகளால் இரத்த குளுக்கோஸ் ஒழுங்குமுறை தொடர்பான உடலின் புரதத் தாளங்கள் …