மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை(CISF Chief)யின் வரலாற்றில் முதல்முறையாக, அந்த பிரிவின் தலைவராக நினா சிங் என்ற பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரியான நினா சிங் 2021ம் ஆண்டில் இருந்து மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் இருந்து வருகிறார். தற்போது மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் சிறப்பு டி.ஜி யாக இருந்து வருகிறார். 2013-18ம் …