உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் வரலாற்று சிறப்புமிக்க ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மற்றும் ராம் லாலா சிலை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு வருகின்ற 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதற்கான சம்பிரதாய நிகழ்வுகள் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்கு அரசியல் தலைவர்கள் தொழிலதிபர்கள் விளையாட்டு வீரர்கள் …