பாலியல் புகார், தான் கடவுளின் அவதாரம் என்று கூறி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா, 2019-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். பின்னர் அவர் சொந்தமான கைலாச தீவை வாங்கி வசித்து வருவதாக இன்று வரை கூறப்படுகிறது. ஆனால், நித்யானந்தாவைத் தவிர வேறு யாருக்கும் கைலாசத்தின் சரியான இடம் தெரியவில்லை. சமூக வலைதள பக்கங்களில் குறிப்பாக யூடியூப்பில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் நித்யானந்தா தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார். […]