பாலியல் வழக்கில் சிக்கி தலைமறைவாக உள்ள போலி சாமியார் நித்தியானந்தா உயிர் தியாகம் செய்து விட்டதாக அவரது சகோதரி மகன் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
சிவனும் நான்தான் விஷ்ணுவும் நான்தான் என்று தன்னைத்தானே கடவுளாக அறிவித்துக்கொள்ளும் நித்தியானந்தா, திருவண்ணாமலையில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் 1978ம் ஆண்டு பிறந்தவர். சிறுவயதில் இருந்தே …