நிதி ஆயோக் கூட்டத்தில் 5 நிமிடங்கள் மட்டுமே தன்னால் பேச முடிந்தது என்றும் பிறகு தனது மைக் ஆஃப் செய்யப்பட்டுவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, குற்றம் சாட்டி வெளிநடப்பு செய்தார்.
நிதி ஆயாக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “நான் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பேச …