நிதிஷ்குமார் முக்கிய அரசியல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பீகார் மாநிலத்தின் முதல்வர் பதவியிலிருந்து விலகி, ராஜ்ய சபா உறுப்பினராக போட்டியிட முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது பீகார் மாநில அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புக்குப் பிறகு அவர் அளித்த முதல் பதிலில், தனது அரசியல் வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்த ஒரு விருப்பத்தை நிறைவேற்ற விரும்புகிறேன் என்று கூறினார். அதாவது பீகார் மாநில […]
nitish kumar
பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில், ஜேடியு தலைவர் நிதிஷ் குமார் வியாழக்கிழமை 10வது முறையாக முதல்வராக பதவியேற்றார். பாட்னாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா நடந்தது. சமீபத்தில் முடிவடைந்த சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணிஅமோக வெற்றியைப் பதிவு செய்தது, பீகார் சட்டமன்றத் தேர்தலில் 243 இடங்களில் 202 இடங்களை வென்றது. 74 வயதான நிதிஷ், தற்போது மீண்டும் முதலமைச்சராக […]
பீகார் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பிறகு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு பீகார் தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களை வென்றது, அதில் பாஜக 89 இடங்களையும் ஜேடியு 85 இடங்களையும் வென்றது. நிதிஷ் குமார் இன்று 10வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருடன் ஜேடியு, பாஜக மற்றும் பிற தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்களும் […]
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சட்டமன்ற தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்… பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நிதிஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யபப்ட்டார், இதன் மூலம் நாளை பீகார் முதல்வராக பதவியேற்க உள்ளார்.. நிதிஷ் குமார் மாலையில் ஆளுநர் ஆரிஃப் முகமது கானை சந்தித்து, அனைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்துடன் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கான உரிமையை முறையாக கோர உள்ளார்.. 75 வயதான […]
பீகார் முதல்வரும் ஜனதா தளம் (யூனைடெட்) கட்சியின் தலைவருமான நீதிஷ் குமார், வரும் நவம்பர் 19, புதன்கிழமை, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். இதன் மூலம் புதிய தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அரசு அமைக்க வழி திறக்கும். புதிய NDA அரசு பதவியேற்பு விழா நவம்பர் 20, வியாழக்கிழமை, பட்டணாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி மைதானத்தில் நடைபெறும். புதிய அரசில் நீதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் […]
சமீபத்தில் முடிவடைந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தனது ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவரும் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தலைமையிலான அரசாங்கத்திற்கு ஒரு புதிய சவாலை முன்வைத்துள்ளார். தனது கட்சியின் முதல் தேர்தல் போட்டிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவுக்குப் பிறகு முதல் முறையாக பிரசாந்த் கிஷோர் பேசி உள்ளார்.. தேர்தல் தோல்விக்கு முழுப் பொறுப்பையும் […]
பீகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணியின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.. மேலும் இந்த “பெரும் மக்கள் தீர்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்களுக்கு சேவை செய்ய அதிகாரம் அளிக்கும்” என்றும் கூறினார். தொடர்ச்சியான எக்ஸ் பதிவில் “ பீகாரின் “முழுமையான வளர்ச்சியை” உறுதி செய்துள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த ஆணையைப் […]
பீகார் சட்டப்பேரவைக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் இன்று அறிவித்துள்ளது.. தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார் பொறுப்பேற்றதிலிருந்து சில மாதங்களில், தேர்தல் ஆணையம் பெரிய அளவிலான வாக்காளர் நீக்கம், தரவு அணுகலைத் தடுத்தல், CCTV காட்சிகளை மறைத்தல் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) நேர்மை குறித்த கேள்விகளைத் தவிர்ப்பது போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்து வருகிறது.. தேர்தல் […]
Bihar Chief Minister Nitish Kumar has announced that 125 units of free electricity will be provided to all consumers in the state.
Nitish Kumar has announced that 35% reservation will be given to women in all government jobs.

