இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றானது என்எல்சி. இந்த நிறுவனத்தில் தொழில்துறை பயிற்சியாளராக பணி புரிவதற்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Industrial Trainee பணிக்கென காலியாக உள்ள 56 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்கள் குறித்த முழுமையான தகவல்களை இங்கே …
NLC
கடலூர் மாவட்டம் வளையயமாதேவி கிராமத்தில் என் எல் சி அதிகாரிகள் நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபட்ட போது ஒரு பெண் கண்ணீர் மல்க வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அளவிடும் பணி அப்படியே நிறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வளையமாதேவி கிராமத்தில் விவசாய நிலங்களை அழித்துவிட்டு என்எல்சி கால்வாய் வெட்டும் பணி நடைபெற்று வருவதால் விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து …
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளரின் மகளான மாணவி நிஷா மருத்துவ படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்விற்கு தன்னை தயார்படுத்தி வந்தார். சென்ற வருடம் நீட் தேர்வு எழுதிய நிலையில், அதில் தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. அதே போல இந்த வருடமும் நீட் தேர்வு எழுதுவதற்காக அவர் காத்திருந்தார். இதற்காக தனியார் பயிற்சி மையம் …
என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில், நெய்வேலியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை புதிய நிலக்கரி சுரங்கங்கள் இல்லாத பகுதியாக அறிவிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து பேசிய அவர், என்எல்சி சுரங்கங்களால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிப்படைந்து இருப்பதாகவும் …
மத்திய அரசின் NLC நிறுவனத்தில் விசாரணை அதிகாரிக்கான பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியை பற்றிய முக்கிய விவரங்களை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
NLC நிறுவன வேலைவாய்ப்பு: மத்திய அரசின் கீழ் இயங்கும் NLC இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் தற்போது விசாரணை அதிகாரி பணிக்கு என்று பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கான அறிவிப்பு …