fbpx

தவறான சிகிச்சையால் உயிரிழந்த கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி பகுதியில் வசித்து வரும் ரவிக்குமார் என்பவரது மகள் பிரியா. கால்பந்தாட்ட வீராங்கனையான இவர் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிபெற்று பல பதக்கங்களையும், ஷீல்டுகளையும் வாரிக்குவித்துள்ளார். ராணி மேரி கல்லூரியில் …