மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் இன்று நடைபெற உள்ளது.
இன்று மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 10 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார் . ராகுல் காந்தியும் இந்த விவாதத்தில் பங்கேற்க உள்ளார். மணிப்பூர் விவகாரம் …