Gambhir vs Rohit Sharma: இந்திய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா பல விஷயங்களில் ஒருமனதாக இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளன.
சமீபத்தில், நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா அவமானகரமான தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை 3-0 என நியூசிலாந்து கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த …