fbpx

மக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. பணம் இல்லை என்றாலும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம் மற்றும் வாடகை போன்றவற்றை செலுத்தலாம் என்பதால் அதிகம் பேர் தற்போது கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். வங்கிகளும் இப்போது போட்டி போட்டு வாடிக்கையாளர்களுக்கு கிரெடிட் கார்டு கொடுத்து வருகின்றன. டெபிட் கார்டை காட்டிலும் …