புனேவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் பதினோறு ஆண்டுகளாக பெண் குழந்தையை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இலவசமாக பிரசவம் பார்த்து வருகின்றார்.
புனேவைச் சேர்ந்தவர் மருத்துவர் கணேஷ். பல்நோக்கு மருத்துவமனையை நடத்தி வரும் இவர், பல்வேறு சேவையையும் செய்து வருகின்றார். அந்த வகையில் இவரது மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு பெண் குழந்தை பிறந்தால் அவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதில்லை. கடந்த …