fbpx

பலருக்கு சூடான உணவுகளை உண்ணும் பழக்கம் உள்ளது. அதாவது சாதம், கறி, டீ, காபி என எதுவாக இருந்தாலும் சூடாக சாப்பிட விரும்புவார்கள். ஆனால் இந்த பழக்கம் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் இப்படி சூடாக சாப்பிடுவதால் உடல் நலம் பாதிக்கப்படும். 

பலர் மிக வேகமாக சாப்பிடுகிறார்கள். சூடான பொருட்களையும் மெல்லாமல் …