நாட்டின் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்தும் வகையில், சுங்கக் கட்டணம், போக்குவரத்து விதிகள் மற்றும் ஃபாஸ்டேக் அமைப்பில் அரசாங்கம் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்து வருகிறது. இந்த முக்கிய விதிகளில் பெரும்பாலானவை பிப்ரவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும். இந்த புதிய விதிகள் போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் சுங்கக் கட்டண பாக்கிகள் விஷயத்தில் அரசாங்கத்தை மேலும் கடுமையாக்குகின்றன. அதே சமயம், அவை ஃபாஸ்டேக் பயனர்களுக்கு சில சலுகைகளையும் வழங்குகின்றன. இந்திய தேசிய […]
No Objection Certificate
மத்திய அரசு புதிய வாகன விதியை கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தாத அனைத்து வாகன உரிமையாளர்களையும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.. புதிய மோட்டார் வாகன விதி அங்கீகரிக்கப்பட்டால், சுங்கக்கட்டணம் பாக்கி நிலுவையில் இருந்தால், வாகன ஓட்டிகள், பதிவு புதுப்பித்தல், காப்பீடு, உரிமை பரிமாற்றம் அல்லது தகுதி சான்றிதழ்கள் போன்ற முக்கியமான சேவைகளைப் பெற முடியாது. இந்த நடவடிக்கை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை […]

