fbpx

தற்போதைக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறாது என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும். …