உலகமே பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்ட தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் பாரதிய ஜனதா கட்சியின் அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் ராம்கஞ்ச் மண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மதன் திலாவர்.
இவர் அந்த மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை …