உத்தரப்பிரதேச மாநில நொய்டாவின் செக்டார் 137 இல் உள்ள ஒரு குழந்தை பராமரிப்பு மையத்தில், கடந்த வாரம் பராமரிப்பாளர் ஒருவர் 15 மாத குழந்தையை, பராமரிப்பாளர் ஒருவர் தாக்கி, அவரது தொடையில் கடித்ததாகக் கூறப்படுகிறது. அந்த பராமராப்பாளர் குழந்தையை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. வீடியோவில், அந்தப் பெண் குழந்தையுடன் நடந்து செல்வதைக் காணலாம். அவர் குழந்தையை இரண்டு அல்லது மூன்று முறை தரையில் போடுகிறார். […]