வந்தே பாரத் ரயில்களில் காலை உணவில் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பயணிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரயில்வே சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் ஈடுபட்டு வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் கட்டணம் மிக அதிகம் என்பதும் உண்மைதான். இந்த கூடுதல் கட்டணம் காரணமாக, பலர் இந்த ரயிலில் பயணிக்க முடியவில்லை. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 10 மணி […]