நம் அன்றாட வேலைகளில் தினசரி முக்கியமான ஒன்றில் பல் துலக்குதலும் முக்கியமானதாகும். நம் காலை கடமைகளில் ஒன்றான இதை நாம் அவசர அவசரமாக செய்வதால் சிலவற்றை கவனித்திருக்கமாட்டோம். முன்பெல்லாம் பல் துலக்குவதற்கு வேப்பிலை குச்சியை பயன்படுத்தினார்கள். பின்பு பல்பொடி பயன்படுத்தினார்கள். தற்போது நவீனமயமானதையடுத்து பிரஷ், பேஸ்ட் உபயோகப்படுத்தி வருகிறார்கள். காலையில் வேகவேகமாக பல் துலக்கிவிட்டு சென்றுவிடுவோம். எத்தனை பேர் பேஸ்டில் கீழ் பகுதியில் இருக்கும் நிறத்தை கவனித்தார்கள் என்று தெரியாது. […]