fbpx

இன்றைய பரபரப்பான காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பும் உணவு வகையாக நூடுல்ஸ் இருந்து வருகிறது. இதனை சாப்பிடுவதில் மூலம் உடலுக்கு ஏற்படும் தீமைகளை நாம் பார்ப்போம்.

நூடுல்ஸ் என்பது மிகவும் எளிமையாகவும்,விரைவாகவும் சமைக்கக்கூடியது என்றாலும், இது எந்த விதத்திலும் உடலுக்கு ஆரோக்கியமானது கிடையாது. இதில் அதிகப்படியான சோடியம்,ரசாயன சேர்மங்கள்,உணவு பாதுகாப்பு பொருட்கள் …