கேரளாவில் 2 பள்ளி மாணவர்களுக்கு அதிவேகமாக பரவும் நோரோவைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது..
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கேரளாவில் நோரோவைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.. கொச்சியில் உள்ள காக்கநாடு என்ற பகுதியில் உள்ள பள்ளியில் 1ம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது. …