டிசம்பர் 2011 முதல் வட கொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் இருந்து வருகிறார். மிகவும் ரகசியமான, பாதுகாக்கப்பட்ட நாடுகளின் தலைவர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார். கிம் ஜாங் உன்னின் தலைமையில் வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.
கிம் ஜாங் உன்னிற்கு 10 க்கும் மேற்பட்ட ரகசிய வீடுகள் உள்ளன, அவை பெரிதும் பாதுகாக்கப்படுகின்றன, …