fbpx

Russia-Ukraine war: ரஷ்யா-உக்ரைன் போரில் ஒரு புதிய முன்னேற்றமாக, உக்ரைனுக்கு எதிரான கடுமையான மோதலில் தனது கூட்டாளியான ரஷ்யாவுக்கு உதவுவதற்காக அனுப்பப்பட்ட வட கொரிய வீரர்கள் போர்க்களத்தில் இருந்து ‘காணாமல் போயுள்ளதாக’ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் …