மிசோரமின் முதல் ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இது வடகிழக்கு இந்தியாவின் இணைப்புக்கான ஒரு பொறியியல் அற்புதம் மற்றும் மாற்றத்திற்கான ஒரு படியாகும். இன்ற் பிரதமர் மோடி மிசோரமின் சாய்ராங் நிலையத்திலிருந்து முதல் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இது மாநில தலைநகரான ஐஸ்வாலில் இருந்து சுமார் 12 கி.மீ தொலைவில் உள்ளது. ஒவ்வொரு மாநில தலைநகரையும் ரயில் மூலம் இணைக்கும் நீண்டகால தொலைநோக்குப் […]