fbpx

Monsoon: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழைக்கு, கடந்த அக்., 1 முதல் நேற்று முன்தினம் வரை, 34 பேர் இறந்துள்ளனர்.

தமிழகம் முழுதும், கடந்த மாதம் மழைக்கு, ஒன்பது பெண்கள், இரண்டுகுழந்தைகள், 15 ஆண்கள் என, மொத்தம் 26 பேர் இறந்துள்ளனர். இவர்களில், 11 பேர் மின்னல் தாக்கி, ஐந்து பேர் மின்சாரம் தாக்கி, நான்கு …

Diseases: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்காட்டி வருகிறது. இதனால் கனமழை பெய்து வருகிறது. சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தெருக்களில் தண்ணீர் தேங்கிவருகிறது. மேலும், மழையின் போது காற்றில் உள்ள ஈரப்பதம், தொற்று காரணமாக பல வகையான நோய்கள் ஏற்படலாம். மேலும், சாலை, வாய்க்கால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் அபாயம் உள்ளது. …

தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரா, தெற்கு கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருவமழை முற்றிலும் விலகி இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பொதுவாக அக்டோபர் மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில், நவம்பர் டிசம்பர் …

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் சற்று தாமதமாக தொடங்கியது. அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. முதல் இரண்டு வாரங்களுக்கு மிதமான மழை மட்டுமே பதிவானது. சுமார் 33% குறைவாக பதிவானது. நவம்பர் மாதம் இறுதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியது. குறிப்பாக டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயக் …

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை ஒட்டுமொத்தமாக 4% கூடுதலாகவும், திருநெல்வேலியில் 158% கூடுதலாகவும் பெய்துள்ளது.

தென் கிழக்கு அரபிக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடக்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய வட …

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம் என்றழைக்கப்படுகின்றது. பின் பருவமழைக் காலம் என்று அழைக்கப்படுவதும் இக்காலமே. தென்னிந்தியத் தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலம் இதுவே. குறிப்பாக கிழக்குப் பகுதியான கரையோர ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மழைப்பொழிவு சற்று அதிகமாக இருக்கும்.

இந்தநிலையில், இந்தாண்டு ஜூனில் துவங்கிய …