சீனாவின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட 6.2 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 111-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். 230 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
சீனாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அந்தவகையில் திங்கட்கிழமை இரவு நிலநடுக்கம் அங்கு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. கன்சு-கிங்காய் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த …